இன்று (23.04.2026) மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் திரு. கமல் ஹாசன் MP @ikamalhaasan அவர்கள்,
சென்னை எல்டாம்ஸ் ரோடு, திருவள்ளுவர் சாலை சந்திப்பில் இருக்கும் சென்னை உயர்நிலைப்பள்ளியில்,
காலை 8.30 மணியளவில், தன்னுடைய வாக்கை பதிவு செய்தார்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/i/status/2047155279666823534
Facebook: https://www.facebook.com/share/p/1ag4X9DegY/
Instagram: https://www.instagram.com/p/DXdYbt1iIVz/?igsh=ZWkzaDYwY3o2dG80