S தாயை இழந்து தவிக்கும் அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். Read more
S தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடி மகிழும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு என் வாழ்த்துகள். Read more
S மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் அவர்களை, இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். Read more
S திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ஆகியோரை, அவர்களின் இல்லத்தில் நேரில் சந்தித்து உரையாடினேன். Read more
S மாண்புமிகு என். ரங்கசாமி அவர்களுக்கும், அவரது அமைச்சரவைக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். Read more
S தம்பி சூர்யா, தயாரிப்பாளர்கள், இயக்குனர் RJ.பாலாஜி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள். Read more
S நீட் எனும் அநீதியான தேர்விலிருந்தும் அதன் பின்னால் இயங்கும் மாஃபியாக்களிடமிருந்தும் இந்திய மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும். Read more