S திரு. விஜய் அவர்களின் தலைமைத்துவத்தில் தமிழ்நாடு சிறக்கட்டும். புதிய உயரங்களை அடையட்டும். Read more
S இளம் கலைஞர்களுக்குச் சரணாலயமாக இருந்த, தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்களில் சிகரமாகத் திகழ்ந்த ஆர்.பி.சௌத்ரி அவர்கள், நம்மைவிட்டுப் பிரிந்த செய்தி அதிர்ச்சியையும் சோகத்தையும் தருகிறது. Read more
S Deeply saddened by the passing of Leena Jaisani, Deputy Secretary General and Head of Media & Entertainment at FICCI. Read more
S திருச்சி மண்டலத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களான திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன். Read more